புத்தகங்கள் மட்டுமே படித்த இந்த கண்கள்உண்டன் விளையாட்டை பார்க்க அவள் உடன் தேடுகிறது.
சத்தம் கேட்டு பழிகயே இந்த செவ்விகள்
உண்டன் மௌனம் கேக்க கவனமாய் இர்ருகிறது
பட பட வென்று பேசும் எந்தன் உதடுகள்
இப்போது காதல்லை சொல்ல என் யோசிக்கிறது?
பல காதல் கொண்ட எந்தன் இதயம்
உன் மேல் காதல் கோல என்கீறது . . .
எந்தன் காதலை மருகதே!



