Saturday, 10 July 2004


என் சுவாசம் நீ அல்ல – என் வாழ்க்கை நீ
என் வாழ்க்கை நீ அல்ல – என் காதல் நீ
என் காதல் நீ அல்ல – என் நெரிப்பு நீ
என் நெரிப்பு நீ அல்ல – என் முடிவு நீ
என் முடிவு நீ அல்ல – என் மரணம் நீ

No comments: