Straight from the heart
Friday, 13 April 2007
கண்கள் உண்டு பல கோடி
நான் பார்வை கண்டேன் உன் இடம்
வார்த்தை உண்டு பல கோடி
நான் மௌனம் கண்டேன் உன் இடம்
ஆசை உண்டு பல கோடி
நான் தேவை கண்டேன் உன் இடம்
உயிர் உண்டு பல கோடி
நான் வாழ்க்கை கண்டேன் உன் இடம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
No comments:
Post a Comment